வெளியிடப்பட்டது · 2026-09-02
வாங்கும் முன் builder பற்றி எப்படி சரிபார்ப்பது?

சொந்த வீடு வாங்குவது வாழ்க்கையின் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்று. குறிப்பாக புதிய வீடு அல்லது apartment வாங்கும் போது builder நம்பகமானவரா என்பதை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். builder பற்றிய சரியான தகவல் இல்லாமல் முடிவு செய்தால் பின்னர் legal issue, quality problem, delay போன்ற சிக்கல்கள் வரலாம்.
builder-ன் previous projects பார்க்க வேண்டும்
அவர் முன்பு கட்டிய projects எங்கே இருக்கின்றன, quality எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தால் நல்ல புரிதல் கிடைக்கும்.
construction quality finishing level delivery timing legal approvals சரியாக உள்ளதா பார்க்கவும்
Builder காட்டும் projectக்கு தேவையான approvals உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
land approval building approval ownership documents பழைய buyers கருத்து கேட்கலாம்
முன்பு அந்த builderிடம் வீடு வாங்கியவர்களிடம் பேசினால் உண்மையான அனுபவம் தெரியும்.
project completion history முக்கியம்
அவர் previous projects timeக்கு முடித்தாரா அல்லது delay ஆனதா என்பது முக்கியம்.
payment structure தெளிவாக இருக்க வேண்டும்
Installment plan, extra charges, hidden costs போன்றவை எழுதப்பட்ட agreementல் இருக்க வேண்டும்.
agreement lawyer மூலம் பார்க்க வேண்டும்
Builder agreement க்கு முன் legal review அவசியம்.
online reputation பார்க்கலாம்
இப்போது பல builders பற்றிய reviews onlineல் கிடைக்கும்.
வீடு வாங்கும் முன் builder பற்றி முழுமையாக சரிபார்த்தால் பாதுகாப்பான முதலீடு செய்ய முடியும். அழகான brochure பார்த்து மட்டும் முடிவு செய்யாமல், legal மற்றும் practical தகவல்களையும் கவனிக்க வேண்டும்.
