வெளியிடப்பட்டது · 2026-09-02
இன்று நிலம் வாங்காமல் காத்திருந்தால் நாளை என்ன இழப்பு?

பலர் நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், “இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்”, “பிறகு வாங்கலாம்” என்று முடிவை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் real estate சந்தையில் காலம் செல்ல செல்ல நிலத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கும். இன்று எடுத்த முடிவு நாளை பெரிய வித்தியாசத்தை உருவாக்கலாம்.
நிலத்தின் விலை தொடர்ந்து உயரலாம்
இன்று வாங்கக்கூடிய விலையில் இருக்கும் நிலம், சில வருடங்களில் அதே விலையில் கிடைக்காமல் போகலாம். குறிப்பாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் demand அதிகரித்தால் விலை வேகமாக உயரலாம்.
நல்ல location கிடைக்கும் வாய்ப்பு குறையலாம்
இப்போது சாலை வசதி, நகர வளர்ச்சி வாய்ப்பு உள்ள இடங்களில் காலியாக இருக்கும் நிலங்கள் பின்னர் குறைந்து விடலாம்.
சிறிய முதலீட்டில் தொடங்கும் வாய்ப்பு இழக்கலாம்
இன்று குறைந்த budget இல் வாங்கக்கூடிய இடம், futureல் பெரிய தொகை தேவைப்படக்கூடும்.
future planning தாமதமாகும்
குழந்தைகள், குடும்பம், retirement போன்ற future goals க்காக நிலம் ஒரு பாதுகாப்பான சொத்து. வாங்க தாமதித்தால் அந்த திட்டங்களும் தள்ளிப் போகும்.
loan eligibility வயதுடன் மாறலாம்
இளம் வயதில் loan எடுப்பது எளிதாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது repayment period குறையலாம்.
முதலீட்டு நேரம் குறையும்
நிலம் என்பது long-term investment. சீக்கிரம் வாங்கினால் value grow ஆகும் காலமும் அதிகரிக்கும்.
நிலம் வாங்குவது ஒரு நாள் முடிவு அல்ல, அது எதிர்கால பாதுகாப்புக்கான திட்டம். சரியான இடம் மற்றும் சரியான ஆவணங்களுடன் இன்று தொடங்குவது நாளைய நிதி பலனை அதிகரிக்கலாம்.
