வெளியிடப்பட்டது · 2026-09-02
சிறிய சேமிப்பை வைத்து future property plan செய்வது எப்படி?

பலர் property வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், “பெரிய தொகை இல்லாமல் எப்படி ஆரம்பிப்பது?” என்ற சந்தேகம் இருக்கும்.
ஆனால் உண்மையில் சிறிய சேமிப்பிலிருந்தே future property plan ஆரம்பிக்க முடியும்.
முக்கியமானது தொடர்ந்து சேமிப்பது, சரியான இடத்தை தேர்வு செய்வது, மற்றும் நீண்டகால நோக்கத்துடன் திட்டமிடுவது.
முதலில் சேமிப்பை தனியாக ஒதுக்குங்கள்
மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை property savings காக ஒதுக்க வேண்டும்.
monthly fixed saving unnecessary expenses குறைத்தல் separate savings account வைத்தல்
குறைந்த budgetக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்யுங்கள்
நகர மையத்தை விட வளர்ச்சி அடையும் புறநகர் பகுதிகளில் குறைந்த விலையில் நிலம் கிடைக்கலாம்.
bank loan வாய்ப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்
சிறிய down payment இருந்தாலும் loan மூலம் property வாங்க முடியும்.
நீண்டகால investment mindset வேண்டும் சிறிய நிலம் இன்று வாங்கினால் futureல் அதன் value அதிகரிக்கலாம்.
legal documents க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் Budget குறைவாக இருந்தாலும் document safety குறையக் கூடாது.
family goal உடன் இணைத்து திட்டமிடுங்கள் குழந்தைகள் future, வீடு கட்டும் திட்டம், rental income போன்ற நோக்கத்துடன் வாங்கலாம்.
தாமதிக்காமல் ஆரம்பிப்பது முக்கியம்
சிறிய தொகையிலேயே ஆரம்பித்தால் future burden குறையும்.
சிறிய சேமிப்பு இருந்தாலும் சரியான discipline மற்றும் long-term planning இருந்தால் property investment ஆரம்பிக்க முடியும். பெரிய தொகை வந்த பிறகு அல்ல, இன்று தொடங்குவது தான் முக்கியம்.
